பிரேம் ஆனந்த் சின்ஹா லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமனம்

 
பிரேம் ஆனந்த் சின்ஹா லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமனம்

தாம்பரம் காவல் ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Image


தமிழகத்தில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் செய்து உள்துறை செயலாளர் அரசாணை பிறப்பித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக பிரேம் ஆனந்த் சின்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.சென்னை மாநகர ஆணையர் அமல்ராஜிடம், தாம்பரம் காவல் ஆணையர் பொறுப்பு கூடுதலாக ஒப்படைத்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தாம்பரம் மற்றும் சென்னை காவல் நிர்வாகத்தில் இந்த மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.