மாநிலங்களவைத் தேர்தல்- காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு

 
பிரவீன்

காங்கிரஸுக்கு ராஜ்யசபா எம்.பி. சீட் ஒதுக்கிய தவெக. தேர்தலில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டி என காங். தலைமை அறிவித்துள்ளதுi.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி, 15 நவம்பர் 2023 அன்று அகில இந்திய தொழில் வல்லுநர்கள் காங்கிரஸின் தலைவராகப் பொறுப்பேற்றார். இவர் ராகுல் காந்தியால் நியமிக்கப்பட்ட தரவு பகுப்பாய்வுத் துறையின் தலைவர் ஆவார்.