சென்னை காமராஜர் துறைமுகத்தில் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!

 
ytt

சென்னை காமராஜர் துறைமுகத்தில் பொது மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி  - General Manager (Operations)

காலி பணியிடம்  : 1

கல்வித் தகுதி : மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் சிவில் பிரிவில் பி.இ 

பணி அனுபவம் : 20 ஆண்டுகள் 

jobs

வயது : 50 வயது வரை (மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு)

சம்பளம் : ரூ. 1,20,000 – 2,80,000

தேர்வு செய்யப்படும் முறை :  நேர்முகத் தேர்வு 

விண்ணப்பிக்கும் முறை : https://www.ennoreport.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் உள்ள வேலை வாய்ப்பு அப்ளிகேஷனை பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்பலாம் 

முகவரி : General Manager (CS & BD) Kamarajar Port Limited 2 nd Floor North wing & 3rd Floor, Jawahar Building, No. 17, Rajaji Salai, Chennai - 600 001.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.05.2024