பாமக பொதுக்குழு கூட்டம் சென்னையில் நாளை கூடுகிறது!!

 
pmk

பாமக பொதுக்குழு கூட்டம் சென்னையில் நாளை கூடுகிறது. பொதுக்குழுவில் ஆலோசித்த பின்னரே கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என அக்கட்சி தரப்பில் விளக்கமளித்துள்ளது.  தற்போது வரை எந்தக் கட்சிகளுடன் கூட்டணி பேசுவார்த்தை தொடங்கவில்லை என பாமக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PMK

நாளை நடைபெறும் பாமகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னரே கூட்டணி தொடர்பாக முடிவு செய்யப்படும். தற்போது வரை யாருடனும் கூட்டணி தொடர்பாக பேசவில்லை என பாமக தரப்பில் தகவல் தெரிவித்துள்ளது.

pmk

பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை அதிமுக தொடங்கியதாக தகவல் வெளியான நிலையில் மறுப்பு.தெரிவித்துள்ளது.