மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் ஒன்றாக இணைந்து பயணம்

 
ச்

சென்னை பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி - முதலமைச்சர் விஜய் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

சென்னை பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி - முதலமைச்சர் விஜய் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பின்னர் மெட்ரோ ரயிலில் அருகருகே அமர்ந்து பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் இணைந்து பயணித்தனர். பயணத்தின் போது மெட்ரோ திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.