பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் ஸ்பெஷல் பொன்மொழிகள்..!

 
1

‘ஒன்றே குலம்,
ஒருவனே தேவன்’

'எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும்,
நீங்கள் தாங்கித் தாங்கி வலுவைப் பெற்றுங்கள்'

‘ஏழையின் சிரிப்பில்,
இறைவனை காணலாம்..’

‘புகழ் தான் நம்மை தேடி வர வேண்டும்,
நாம் புகழை தேடி அலையக்கூடாது.’

‘உழைத்து வாழ்பவனே வணங்கத்தக்கவன்,
வணக்கத்திற்கு உரியவன்’

‘நடந்தவை, நடந்தவையாக இருக்கட்டும்,
இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.’

‘பிறருக்கு தேவைப்படும் போது நல்லவர்களாக தெரியும் நாம் தான்.
அவர்கள் தேவை பூர்த்தியான பிறகு கெட்டவர்கள் ஆகிவிடுகிறோம்.’

‘நெஞ்சிலே வலு இருந்தால், வெற்றி தஞ்சமென உரைத்து வந்து நம்மிடம் கொஞ்சிடுவது உறுதி.’

வன்முறை இரு புறமும்
கூர்மையான ஆயுதம்’

‘ஊக்கத்தை கைவிடாதே, அதுவே வெற்றியின் முதல் படி.’