மக்கள் ஷாக்..!! தொடர் உயர்வில் தங்கத்தின் விலை..!! இன்றும் அதிரடியாக உயர்ந்தது..!!

 
Q Q

உலக பதற்றம் காரணமாக பாதுகாப்பான முதலீடான தங்கம் மற்றும் வெள்ளிக்கு வரும் நாட்களில் தேவை அதிகரிக்கக்கூடும். இதனால்,  இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் அடையும் எதிர்பார்க்கப்படுகிறது.

உலக அரசியல் வல்லுனர்கள் வெளியிட்ட தகவலின்படி கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் கொஞ்சம் சரிவு காணப்பட்டாலும், பணவீக்கம், நாணய பலவீனம் மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை போன்ற அடிப்படை காரணிகள் காரணமாக மீண்டும் தங்கம் விலை உயரும் 

அந்த வகையில், இன்று (ஜன.6) தங்கம் விலை உயர்ந்துள்ளது. 22K ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.12,830க்கும், ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,02,640க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.271க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ரூ.2,71,000க்கும் விற்பனையாகிறது.