Paytm Payments வங்கிக்கான உரிமம் ரத்து

 
கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து paytm செயலி நீக்கம்.. என்ன காரணம்?!

பேடிஎம் பேமண்டண்ட்ஸ் வங்கிக்கான உரிமத்தை ரத்து செய்வதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

பணம் இல்லாமல் IRCTC-ல் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்..  Paytm அறிமுகப்படுத்திய அசத்தல் சேவை..

பேடிஎம் பேமண்டண்ட்ஸ் வங்கிக்கான உரிமத்தை ரத்து செய்வதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு எதிரான நடவடிக்கை மற்றும் உரிமத்தில் குறிப்பிட்ட நிபந்தனைகளை நிறைவேற்றாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வங்கி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட பேடிஎம் பேமண்டண்ட்ஸ் வங்கிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் நலன்களுக்கு பாதகமான முறையில் செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரிமம் தொடர்பான விதிமுறைகளை பேடிஎம் பேமண்டண்ட்ஸ் வங்கி பின்பற்றவில்லை என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.