#BREAKING பராசக்தி 10ம் தேதி ரிலீஸ் இல்லை

 
பராசக்தி பராசக்தி

நெதர்லாந்தில் பராசக்தி 10ம் தேதி ரிலீஸ் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மிரட்டலான பராசக்தி டிரைலர்! | Parasakthi - Trailer


நாளை மறுநாள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வரை பராசக்தி படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால் நெதர்லாந்து விநியோக நிறுவனம் 10ஆம் தேதி படம் வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தின் தயாரிப்பாளர் 10ஆம் தேதி காட்சிகளை ரத்து செய்ய அறிவுறுத்தியதுள்ளதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்தவர்களுக்கு 10 நாட்களில் டிக்கெட் கட்டணம் திருப்பி செலுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.