விஜயகாந்த்-க்கு பத்மபூஷன் விருது - ஈபிஎஸ் வரவேற்பு

 
tn

மறைந்த நடிகரும் , தேமுதிக தலைவருமான விஜயகாந்த்-க்கு  பத்மபூஷன் விருது அறிவித்திருப்பதற்கு ஈபிஎஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

vijayakanth

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூகவலைத்தள பக்கத்தில், தேமுதிக நிறுவன தலைவரும், தமிழ் திரையுலக முன்னணி நட்சத்திரமுமான கேப்டன் திரு.விஜயகாந்த்  அவர்களுக்கு இந்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. திரு.விஜயகாந்த் அவர்களின் குடும்பத்தினருக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.என்று குறிப்பிட்டுள்ளார்.