தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

 
tn

தமிழ்நாட்டுக்கு தீவிர வெப்ப அலைக்கான “ஆரஞ்சு” எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்தது.

🌞 தமிழ்நாட்டுக்கு தீவிர வெப்ப அலைக்கான “ஆரஞ்சு” எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்

ஆரஞ்சு அலர்ட் மாவட்டங்கள்

summer

🌞கிருஷ்ணகிரி
🌞தருமபுரி
🌞கள்ளக்குறிச்சி
🌞பெரம்பலூர்
🌞கரூர்
🌞ஈரோடு
🌞நாமக்கல்

மஞ்சள் அலர்ட்

rain

🌞ராணிப்பேட்டை
🌞வேலூர்
🌞திருப்பத்தூர்
🌞திருவண்ணாமலை
🌞சேலம்
🌞திருச்சி
🌞திருப்பூர்
🌞கோவை