#Breaking பாஜக கூட்டணியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் ஓபிஎஸ்!
Mar 21, 2024, 21:15 IST1711035904703
வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இதுகுறித்து தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்து வருகிறார்.