ஓ.பி.எஸ்ஸை காரில் இருந்து வேக வேகமாக இறங்கி சென்றது ஏன்?- ஓட்டுநர் விளக்கம்

 
ச்

ஓ.பி.எஸ்ஸை காரில் விட்டு வேக வேகமாக இறங்கி சென்றது ஏன்..? வைரலாகி வரும் வீடியோ குறித்து ஓ.பி.எஸ். கார் ஓட்டுநர் பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார்.


முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் கூற ஓ.பன்னீர் செல்வம் அறிவாலயம் வந்தபோது, அவரது ஓட்டுநர் அதிமுக மீது இருந்த விஸ்வாசத்தால் அப்போதே வேலையை விட்டு சென்றவிட்டதாக தவறாக பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் ஓட்டுநர் இது குறித்து விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். பன்னீர் செல்வம் பொக்கே (Bouquet) எடுத்துக்கொண்டு காரை ஓரமாக நிறுத்தச் சொன்னார். அப்போது நான் மட்டுமே உடனிருந்ததால் நானே பொக்கே எடுக்க சென்றேன். அதனை தவறாக சித்தரித்து பேசுபொருளாக்கியுள்ளார்கள்’ என்று அந்த ஓட்டுநர் விளக்கமளித்துள்ளார்.