ஓபிஎஸ் - டிடிவி தினகரன் சந்திப்பு!

 
ச்

சென்னையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் சந்தித்து கொண்டனர். 

Image

நந்தனம் YMCA-வில் நடைபெற்ற VIT குழும குடும்ப நிகழ்வில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி தினகரன் அருகருகே அமர்ந்து பேசினர். இருவரும் 10 நிமிடங்களுக்கும் மேலாக அருகருகே அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. சசிகலா, டிடிவி தினகரனை விரைவில் சந்திப்பேன் என ஓபிஎஸ் கூறியிருந்த நிலையில், திருமண விழாவில் இருவரும் உரையாடினர்.