1-9 ஆம் வகுப்புகளுக்கான இறுதித் தேர்வு அட்டவணை வெளியீடு

 
exam

1 - 9 ஆம் வகுப்புகளுக்கான இறுதித் தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

Image
Image


ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கான இறுதித் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 9ம் தேதி முதல் 21ம் தேதி வரையில் நடத்தப்படும்
என்றும், 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 8ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.