ஓணம் திருநாளை முன்னிட்டு ஓபிஎஸ் , ஈபிஎஸ் வாழ்த்து!

 
ops eps

ஓணம் திருநாளை முன்னிட்டு ஓபிஎஸ் , ஈபிஎஸ் வாழ்த்து கூறியுள்ளனர். 

tn

ஓ. பன்னீர்செல்வம்


 

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், பாரம்பரியமும் பண்பாடும் மிகுந்து, அன்பின் உறைவிடமாகவும், ஈகைப் பண்பின் அடையாளமாகவும் திகழும் ஓணம் பண்டிகையை உவகையோடு கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது "ஓணம் திருநாள்” நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்! என்று பதிவிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி


 

அதேபோல் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், பாரம்பரிய சிறப்பு மிக்க #ஓணம் பண்டிகையை,வசந்தகால விழாவாக மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள், இந்நன்னாளில் அனைவரது இல்லங்களிலும் அன்பும்,அமைதியும் நிலவி;மகிழ்ச்சியும்,செல்வமும் பெருகிட வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார் . 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் 


 

மதுரை எம்.பி. சு. வெங்கடேசன்