#BREAKING திடீரென விஜய் வீட்டுக்குள் புகுந்த அதிகாரிகள்

 
ச் ச்

நடிகரும், தவெக தலைவருமான விஜய் வீட்டில் சிஆர்பிஎப் உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

சென்னை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றி கழகத் தலைவர் வீட்டில் நொய்டாவிலிருந்து வந்த சி .ஆர் .பி .எப். தலைமையிடத்து
டி .ஐ. ஜி. சஞ்சய் குமார் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பெங்களூர் சி ஆர். பி .எப். கமாண்டன்ட் மனோஜ் குமாரும் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


விஜய்க்கு *Y* பிரிவு பாதுகாப்பு உள்ள நிலையில் அவரது வீட்டுக்கு போடப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டதாக தெரிகிறது. சுமார் 15 நிமிடம் ஆய்வு செய்துவிட்டு இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.