தொடர்ந்து உயரும் தங்கம் விலை - சாமானியர்கள் அதிர்ச்சி

 
gold

சென்னையில் ஆபரண தங்கத்தின்  விலை சவரனுக்கு ரூ.280  உயர்ந்து விற்பனையாகிறது.

gold

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.53,920க்கு விற்பனையானது.  கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,740க்கு விற்பனையானது.  வெள்ளியின் விலை  கிராமுக்கு ரூ.3.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.101.50-க்கும், ஒரு கிலோ ரூ. 1,01,500-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

gold

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,775-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.54,200-க்கு விற்பனையாகிறது.