ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்க கோரி யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு நோட்டீஸ்

 
சாட்டை துரைமுருகன் மீது மேலும் 4 வழக்கு!

ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்க கோரி யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வக்கில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

ஊர் ஊராக.. அடுத்தடுத்து பாயும் வழக்கு.. தோண்டப்படும் குற்றச்சாட்டுகள்..  சாட்டை துரைமுருகனுக்கு செக் | More cases filed against You Tuber  Duraimurugan in Karur and ...

ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனியை, மீண்டும் தேர்தலில் வெற்றி பெற வைக்க ஜமாத் மூலம் பணம் வினியோகம் செய்யப்பட்டதாக யூடியூபர் சாட்டை துரைமுருகன் கடந்த ஏப்ரல் 27ம் தேதி வீடியோ பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் உள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பாகவும், தன்னுடைய நற்பெயருக்கு களங்கம்  ஏற்படுத்தும் நோக்கில் இருப்பதாக நவாஸ் கனி, சாட்டை துரைமுருகனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.