“நேரடி வரிகளில் எந்த மாற்றமும் இல்லை” - சு.வெங்கடேசன் எம்.பி.,

 
su venkatesan

 மோடி அரசின் இடைக்கால பட்ஜெட் தேர்தல் நேரத்தில் நடுத்தர வர்க்கத்திற்கு பெரும் ஏமாற்றம் என்று சு. வெங்கடேசன் எம்.பி., விமர்சித்துள்ளார்.

tn

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேரடி வரிகளில் எந்த மாற்றமும் இல்லை.” - நிதியமைச்சரின் பட்ஜெட் உரையில்.
இது ஏதோ சாமானிய மக்களுக்கு சாதகமான அறிவிப்பு அல்ல. அவர்கள் முதுகு மேல் ஏற்றுவதற்கு இடமேயில்லை.
தேர்தல் நேரத்தில் நடுத்தர வர்க்கத்திற்கு பெரும் ஏமாற்றம்.

mp
பில்லியனர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடும்போது, அவர்கள் செல்வம் அதீதமாக குவியும் போது கார்ப்பரேட் வரிகளை உயர்த்த வேண்டிய தருணம் இது. செல்வ வரி, வாரிசுரிமை வரிகள் தேவைப்படும் நேரம் இது. ஆனால் மாற்றம் இல்லை என்பது அவர்களுக்கு கொண்டாட்டம். என்று குறிப்பிட்டுள்ளார்.