விஜயை வாழ்த்திய நித்தியானந்தா - எக்ஸ் தள பதிவு வைரல்..!!
May 5, 2026, 09:52 IST1777954972267
தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு, நித்தியாநந்தா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள பதிவில், "கைலாசா சார்பில், தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைவராகப் பொறுப்பேற்று, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என குறிப்பிட்டுள்ளார்..
அத்துடன் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள தங்களது புதிய அரசியல் பயணம், மக்கள் நலனை முன்னிறுத்தி சிறக்கவும், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் ஆன்மீக விழுமியங்களின் அடிப்படையிலான அறப்பணிக்கும் உங்களது தலைமை தொடர்ந்து வழிகாட்ட எனது ஆசிகள்." என கூறியுள்ளார்.
On behalf of The United States of KAILASA, THE SUPREME PONTIFF OF HINDUISM, BHAGAVAN SRI NITHYANANDA PARAMASHIVAM extends His heartfelt congratulations to Thiru Vijay, President of the Tamilaga Vettri Kazhagam (TVK), on his victory in the recently concluded Tamil Nadu Legislative… pic.twitter.com/3juZRe5zUN
— KAILASA's SPH NITHYANANDA (@SriNithyananda) May 4, 2026