நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மாயம் - போலீசார் தேடுதல் வேட்டை!!

 
tn

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரை காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

nellai

ஜெயக்குமாரை கடந்த 2 நாட்களாக காணவில்லை என மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு வீட்டில் இருந்து சென்றதாகவும், வீடு திரும்பவில்லை எனவும் மகன்  புகார் தெரிவித்துள்ளார்.

police

முன்னதாக தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாகவும், இறந்தால் காரணம் என சிலரின் பெயர்களை ஏப்ரல் 30 ம் தேதியே KPK ஜெயகுமார், மாவட்ட எஸ்.பி. க்கு புகார் அனுப்பியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.