#BREAKING பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக நரேஷ் நியமனம்

 
பள்ளிக்கல்வித்துறை

பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக நரேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக நரேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  இதேபோல் தொடக்கக் கல்வி இயக்குநராக சசிகலா, தனியார் பள்ளிகள் இயக்குநராக மு.பழனிச்சாமியை நியமித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.