தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன்

 
Tamannah

2023ல் ஐ.பி.எல். போட்டிகள், ஃபேர்பிளே என்ற செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட விவகாரத்தில்  நடிகை தமன்னா நேரில் விசாரணைக்கு ஆஜராகும்  படி மும்பை சைபர் கிரைம்  சம்மன் அனுப்பியுள்ளனர்.

Actress Tamannah is all set to make debut in OTT platformஃபேர்பிளே செயலி மூலம் ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட புகாரில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஃபேர்பிளே செயலியின் விளம்பர தூதுவரான நடிகை தமன்னா ஆஜராக மகாராஷ்டிரா சைபர் கிரைம் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சட்டவிரோத ஒளிபரப்பு மூலம் பல கோடி இழப்பு ஏற்படுத்தியதாக வியாகாம் நிறுவனம் புகார் அளித்துள்ளது.

tamannahஐ.பி.எல். போட்டிகளை ஒளிபரப்ப viacom நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஃபேர்பிளே என்ற செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பியதால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாக viacom சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏப்.29ல் தமன்னா நேரில் ஆஜராகும் படி மும்பை சைபர் கிரைம் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.