எம்.பி டூ எம்.எல்.ஏ? - காட்டுமன்னார்கோவிலில் பாமக-வை எதிர்த்துப் போட்டியிடும் திருமாவளவன்..!

 
thirumavalavan

விசிக போட்டியிடும் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ளார்.

சிதம்பரம் லோக்சபா எம்பியாக இருந்து வரும் அவர், கட்டுமன்னார்கோவில் தொகுதியில் களமிறங்குகிறார். அந்தத் தொகுதியில் பாமக வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுகிறார்.

வேட்பாளர்கள் விபரம்

  • காட்டுமன்னார்கோவில் - திருமாவளவன்
  • திண்டிவனம் - வன்னி அரசு
  • செய்யூர் - சிந்தனைச் செல்வன்
  • பெரியகுளம் - சக்திவேல்
  • கள்ளக்குறிச்சி - மாலதி
  • திருப்போரூர் - பன்னீர்தாஸ்
  • அரக்கோணம் - எழில் கரோலின்
  • பண்ருட்டி - அப்துல் ரகுமான்

தற்போதை விசிக எம்எல்ஏக்கள் எஸ்.எஸ்.பாலாஜி, பாபு மற்றும் ஆளூர் ஷா நவாஸ்க்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.