வாகன ஓட்டிகள் உஷார்..! மே 2 முதல் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை..!

 
1

பல வாகனங்களில், மீடியா, பிரஸ், போலீஸ், டாக்டர் போன்ற ஸ்டிக்கர்கள் ஓட்டப்படும் நிலையில் மே 2 முதல் அவ்வாறு இருந்தால் அபாராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்ட தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.தனியார் வாகனங்களில் தங்களது துறை அடையாளங்களை வெளிப்படுத்துவது தனிநபர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.