எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த மனோஜ் பாண்டியன்

 
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த மனோஜ் பாண்டியன்

நெல்லை ஆலங்குளம் தொகுதி அதிமுக எம்எல்ஏ பதவியை மனோஜ் பாண்டியன் ராஜினாமா செய்தார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களில் ஒருவரான மனோஜ் பாண்டியன், இன்று  தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

ஓ.பி.எஸ் ஆதரவாளராக இருந்த எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த நிலையில், தனது எம்.எல்.ஏ பதவியை ஆலங்குளம் ராஜினாமா செய்தார். சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து, ராஜினாமா கடித்ததை வழங்கினார். எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியனின் ராஜினாமா ஏற்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு பேட்டி