எ.வ. வேலுவை எச்சரித்த மு.க.ஸ்டாலின்

 
MKstalin warns to ev velu

எங்கள் திமுக ஆட்சி சரியில்லை என்பதால்தானே நாங்கள் எதிர்க்கட்சியில் உக்காந்திருக்கோம் என சட்டமன்றத்திலேயே முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு உளறினார்.


பல லட்சம் பேர் சட்டமன்ற நேரலையை பல லட்சம் பேர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கு சென்று எங்கள் ஆட்சி தரியில்லாத நிலையில் தான் உங்களை மக்கள் தேர்வு செய்திருக்கிறார்கள் என்று நீங்கள் கூறலாமா?, இது நமக்கு மிகப்பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தாதா?. இனி கவனமாக பேசுங்கள்..  இல்லையென்றால் பேசாமல் இருங்கள் என்று முன்னாள் அமைச்சர்  எ.வ.வேலுவை, திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு க ஸ்டாலின் கடுமையாக கண்டித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.