"மறைந்தாலும், மறையாப் புகழோடு மக்கள் மனதில் வாழும் எம்ஜிஆர்" - அண்ணாமலை ட்வீட்!!

 
Annamalai

எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.

’M.G.R சிலைக்கு காவித் துண்டு’ ஓ.பன்னிர்செல்வம் கண்டிப்பு

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழக முன்னாள் முதலமைச்சர்,  பாரதரத்னா அமரர் எம்ஜிஆர் அவர்கள் பிறந்த தினம் இன்று. 


ஏழை எளிய மக்கள் துயரங்களைப் புரிந்து,  நலத்திட்டங்களைச் செயல்படுத்தியவர். பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தை மேம்படுத்தியவர். மறைந்தாலும், மறையாப் புகழோடு மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் புரட்சித் தலைவர் அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.