#BREAKING சென்னையில் நாளை மெட்ரோ பணிகளுக்கு தடை
Oct 14, 2025, 17:23 IST1760442813429
சென்னையில் பண்டிகை கால கூட்டநெரிசல் மற்றும் மழைக்காலத்தில் கருத்தில் கொண்டு நாளை முதல் மெட்ரோ பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பண்டிகை கால கூட்டநெரிசல் மற்றும் பருவமழை தொடங்கவிருப்பதால் சாலைகளில் பள்ளம் தோண்டுவது போன்ற எந்தப் பணிகளையும் நாளை (அக்.15) முதல் மேற்கொள்ளக்கூடாது என மெட்ரோ நிறுவனத்திற்கு அறிவுறுத்தி உள்ளோம் என சென்னை மேயர் பிரியா கூறியுள்ளார். மழைக்காலம் முடிந்த பிறகு, அடுத்தாண்டு, ஜனவரி மாதத்தில் மீண்டும் பணிகளை தொடர சொல்லியிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


