#BREAKING மேலூர் தொகுதி காங். வேட்பாளராக விஸ்வநாதன் அறிவிப்பு

 
ச்

காங்கிரஸ் கட்சி இதுவரை அறிவிக்காமல் இருந்த மேலூர் தொகுதிக்கான வேட்பாளராக காஞ்சிபுரம் தொகுதியின் முன்னாள் எம்பி விஸ்வநாதன் வேட்பாளராக அறிவித்துள்ளது.

Image

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக அறியப்படும் பெ. விஸ்வநாதன் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியின் முன்னாள் எம்.பி. (2009-2014) ஆவார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (AICC) தேசிய செயலாளராகவும், தெலங்கானா மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். கேரளா மற்றும் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி பார்வையாளராகவும் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.