ராமோஜிராவ் மறைவு வேதனையளிக்கிறது - தினகரன் இரங்கல்!!

 
ttv

ராமோஜிராவ் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

tn

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "ராமோஜி மற்றும் ஈநாடு குழும நிறுவனங்களின் தலைவரும், திரைப்பட தயாரிப்பாளருமான திரு.ராமோஜிராவ் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.

tn

 ஊடகத்துறையின் வழிகாட்டியாக திகழ்ந்த திரு.ராமோஜி ராவ் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், பத்திரிகையாளர்கள் மற்றும் திரையுலகத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.