திமுக நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல - மேயர் பிரியா..!

 
Priya

திமுக கூட்டத்தில் பேசிய சென்னை மேயர் பிரியா,

"திமுக என்பது நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல” .. “திமுக நீண்ட அரசியல் வரலாறும், மக்கள் ஆதரவும் கொண்ட இயக்கம். ஆட்சி அமைத்துள்ளவர்கள் எந்த மாதிரியான அரசை நடத்துகிறார்கள் என்பதே அவர்களுக்கே தெளிவாக தெரியவில்லை" என்று மேயர் பிரியா தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அவரது இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.