“சிறை சௌகரியமாக உள்ளது; நீங்க ஹாப்பியா இருங்க” - மார்க்கண்டேயன்
Jul 22, 2026, 18:04 IST1784723699954
சிறை சௌகரியமாக இருப்பதாக திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கூறியுள்ளார்.
முதலமைச்சர் விஜயை மிரட்டும் வகையில் பேசியதால் கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் இன்று நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார். அங்கு அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதால் மீண்டும் பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்கண்டேயன், “சிறை சௌகரியமாக இருக்கிறது. நீங்கள் நினைக்கும் அளவிற்கு இல்லை. எத்தனை நாள் உள்ளே இருக்குமோ, அவ்வளவு சீக்கிரமாக ஆட்சிக்கு வருவோம். ஒன்னும் கவலைப்பட வேண்டாம். எல்லாரும் ஹாப்பியாக இருங்கள். எல்லாம் நல்லாதான் இருக்கிறது” என்றார்.

