மார்ச் 21ல் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

 
அறிவாலயம்

மார்ச் 21 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அரசு கொறடா கோவி. செழியன் அறிவித்துள்ளார். 

குடியரசுத் தலைவர் தேர்தல்: ஜூலை 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் | dmk mla  meeting for Presidential election - hindutamil.in

இதுதொடர்பாக அரசு கொறடா கோவி. செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் 21-03-2023 செவ்வாய்கிழமை மாலை 5.00 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கில்” நடைபெறும். அதுபோது கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.