தீய சக்தி பாஜகான்னு உங்க அறிவுக்கு படலயா விஜய்?- மன்சூர் அலிகான்

 
தீய சக்தி பாஜகான்னு உங்க அறிவுக்கு படலயா விஜய்?- மன்சூர் அலிகான் தீய சக்தி பாஜகான்னு உங்க அறிவுக்கு படலயா விஜய்?- மன்சூர் அலிகான்

100 நாள் வேலை திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தி பெயரை ஒழித்த, திருப்பரங்குன்றத்தில் கலவரத்தை ஏற்படுத்தி, தமிழ்நாட்டை கபளீகரம் செய்ய நினைத்த பாஜக தீய சக்தி இல்லையா? பாதுகாத்த தி.மு.க அரசு உன் கண்ணுக்கு தீய சக்தியா? மனப்பாடம் செய்து, காச்சு மூச்சென்று கத்தினாலும் நீங்கள் M.G.R அல்ல, அண்ணா அல்ல என விஜய் பேச்சுக்கு மன்சூர் அலிகான் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “SIR அமல்படுத்தி EVM மூலம் அயோக்கியத்தனம் பண்ணி, பீகார், மகாராஷ்டிரா, ஹரியான என்று தேர்தல் ஆணையரை அவங்க வீட்டு வேலைக்காரனா மாத்தி, அதுக்குனே, சட்டம் திருத்தம் செஞ்சி டெல்லியில உட்காந்து அம்பேத்கர், பெரியார் சிலைகளை உடைக்கனும்னு துடிக்கிற தீய சக்தி பாஜகான்னு உங்க அறிவுக்கு படலயா விஜய். 100 நாள் வேலை திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தி பெயரை ஒழித்த, திருப்பரங்குன்றத்தில் கலவரத்தை ஏற்படுத்தி, தமிழ்நாட்டை கபளீகரம் செய்ய நினைத்த பாஜக தீய சக்தி இல்லையா? பாதுகாத்த தி.மு.க அரசு உன் கண்ணுக்கு தீய சக்தியா? இது மாதிரி 100 கேள்விகள் இருக்கு. பொதுவெளியில் பேச நான் ஒத்தையா வாரேன். நீங்கள் தயாரா விஜய்? மனப்பாடம் செய்து, காச்சு மூச்சென்று கத்தினாலும் நீங்கள் M.G.R அல்ல, அண்ணா அல்ல” என்றார்.