மகாத்மாவின் கனவுகளை நிறைவேற்றி வருகிறது மோடி அரசு - அண்ணாமலை

 
Annamalai

காந்தியடிகளின் அவரது சுதந்திரப் போராட்டத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

gandhi

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , அகிம்சை எனும் போராட்ட தத்துவத்தை உலகம் முழுவதும் எடுத்துச் சென்று, உலகத் தலைவர்கள் பலருக்கு வழிகாட்டிய, மகாத்மா காந்தி அவர்கள் நினைவு தினமான இன்று, அவரது சுதந்திரப் போராட்டத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம். 


சுதந்திர இந்தியாவுக்கான மகாத்மாவின் கனவுகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றி, அவருக்கு உண்மையான அஞ்சலி செலுத்தி வருகிறது நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் தலைமையிலான பாரதம் என்று தனது சமூகவலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.