தவெகவுக்கு கடும் போட்டி... இந்த பக்கம் பிடிஆர், அந்த பக்கம் சுந்தர்.சி
Mar 29, 2026, 13:00 IST1774769430000
மதுரை மத்திய தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் முஸ்தபா போட்டியிடுகிறார்.

மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும், அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சியின் சார்பில் இயக்குனர் நடிகர் சுந்தர். சியும் போட்டியிடுகின்றனர்.
மதுரை சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள்
மதுரை திருப்பரங்குன்றம் - சி.டி.ஆர்.நிர்மல் குமார்
மதுரை வடக்கு - விஜய் அன்பன் கல்லானை
மதுரை மேற்கு - தங்கப்பாண்டி
மதுரை மேலூர் -மதுரை வீரன்
மதுரை கிழக்கு- கார்த்திகேயன்
மதுரை சோழவந்தான் -கருப்பையா
மதுரை தெற்கு - ஜே.ஜோ. பீட்டர்
மதுரை மத்திய தொகுதி -முஸ்தபா
மதுரை திருமங்கலம் - சதீஷ்குமார்
மதுரை உசிலம்பட்டி - விஜய் மகாலிங்கம்

