அங்க பாரு.... உதய் அண்ணா வந்திருக்காரு.... ரோபோ சங்கர் மனைவி சொன்ன வார்த்தை...!
Updated: Sep 19, 2025, 08:13 IST1758249813880
சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு 09.05 மணியளவில் உயிரிழந்தார்.ரோபோ சங்கரின் மறைவு திரை உலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை, வளசரவாக்கம் பகுதியில் நடிகர் ரோபோ சங்கரின் இல்லத்தில், அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காகவும் பிரபலங்களின் அஞ்சலிக்காகவும் வைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் நடிகர் ரோபோ சங்கரின் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தமிழகத்தின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரோபோ சங்கரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அப்போ ரோபோ ஷங்கர் மனைவி அங்க பாரு.... உதய் அண்ணா...
வந்திருக்காரு.... பாருப்பா..என்று சொல்லும் போது அங்க இருக்கும் அனைவரின் மனது நொறுங்கி போனது.
அங்க பாரு.... உதய் அண்ணா...
— KCR.THANGARAJ (@GOLDKINGGOLDKI4) September 19, 2025
வந்திருக்காரு.... பாருப்பா...😭💔🙏🏼
அஞ்சலி செலுத்த வந்த மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ரோபோ சங்கர் மனைவி சொன்ன வார்த்தை...!@Udhaystalin @Office_of_Udhay#UdhayanidhiStalin #robosankar #RIPRoboShankar #RoboShankarRIP pic.twitter.com/iT5rebvNJ6

