#Breaking மக்களவைத் தேர்தல் 2024: திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

 
tn

நாடாளுமன்ற தேர்தலையொட்டி  திமுக தேர்தல் அறிக்கையை  திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்   வெளியிட்டார். 

tn

மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக மக்களவை தேர்தலை நடத்தும் பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில், காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்டு, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்தது திமுக. எஞ்சிய தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கோவை, பொள்ளாச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, தஞ்சாவூர், பெரம்பலூர், தேனி, தென்காசி தூத்துக்குடி ஆகிய 21 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் களம் காணவுள்ளனர்.

tn

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்