இந்த மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை!

 
rain school

கனமழையின் காரணமாக கோவை மாவட்டத்தின் வால்பாறை வட்டத்திற்கு மட்டும் இன்று  ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது  என்று மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

स्कूलों में Friday ऑफ पर क्यों मचा है बवाल? जानिए कब से चल रहा संडे वाला  नियम - Reason behind controversy over Bihar Jharkhand schools friday holiday  Know why Sunday is a

அதேபோல் திருப்பத்தூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூரில் ஆடிப்பெருக்கு என்பதால் பள்ளிகளுக்கு வரும் மாணவ மாணவியர்களின் வருகை குறைவாக இருக்கும் என்பதை  கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாகா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

rain school leave

கனமழை எச்சரிக்கை  காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சிதலைவர் அம்ரித் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேபோல் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு இன்று  உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இன்று  உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில்,  27ஆம் தேதி  பணி நாளாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.