27-ல் 26 தொகுதிகளுக்குப் பட்டியல் ரெடி! பாஜகவின் 26 தொகுதிகளுக்கான உத்தேசப் பட்டியல் கசிந்தது!

 
bjp

பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அவற்றிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன.சில தினங்களுக்கு முன் யாரை வேட்பாளராகத் தேர்வு செய்வது என ஆலோசனைகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் தற்போது 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்த உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

மயிலாப்பூர்- தமிழிசை சவுந்திரராஜன்

தளி- அமர்பிரசாத் ரெட்டி

மொடக்குறிச்சி- கிருத்திகா சிவகுமார்

உதகை- போஜராஜன்

அவிநாசி- எல்.முருகன்

திருப்பூர் தெற்கு- ஏ.பி.முருகானந்தம்

கோவை வடக்கு- வானதி சீனிவாசன்

கந்தர்வகோட்டை- புரட்சி கவிதாசன்

புதுக்கோட்டை- ராமசந்திரன்

திருப்பத்தூர்- சோழன் சி.த.பழனிசாமி

மதுரை தெற்கு- ராம சீனிவாசன்

சாத்தூர்- நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூர்- கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன்

வாசுதேவநல்லூர்- ஆனந்தன் அய்யாசாமி

ராதாபுரம்- பாலகிருஷ்ணன்

நாகர்கோவில்- பொன் ராதாகிருஷ்ணன்

விளவங்கோடு- விஜயதாரணி

ஆவடி- அஸ்வின்

திருவண்ணாமலை- அஸ்வத்தாமன்

தஞ்சாவூர்- கருப்பு முருகானந்தம்

திருவாரூர்- பண்ணைவயல் இளங்கோ

அறந்தாங்கி- கவிதா ஸ்ரீகாந்த்

ராசிபுரம்- பிரேம்குமார்

ராமநாதபுரம்- ஜி.பி.எஸ்.நாகேந்திரன்

பத்மநாபபுரம்- எட்வின் ஜோஸ்

மானாமதுரை- பொன் பாலகணபதி

இதில் குளச்சல் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. ஒரு வேளை இந்த தொகுதி புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்படுகிறதா என தெரியவில்லை.