#BREAKING கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார்
Updated: Nov 19, 2026, 15:29 IST1795082380777
உடல்நலக்குறைவு காரணமாக கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார். அவருக்கு வயது 75. 72 நாட்களாக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
கொளத்தூர் எம்எல்ஏ விஎஸ் பாபு உயிரை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது எதுவும் பலனளிக்கவில்லை அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

