கிளாம்பாக்கம் - இன்று முதல் சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம் தொடக்கம்!

 
tn

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இன்று முதல் சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம் தொடங்குகிறது.

bus

கிளாம்பாக்கத்தில் மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை மையத்தில் பயணம் செய்யக்கூடிய விருப்பம் உள்ளவர்கள் ஆயிரம் மதிப்பிலான பயணத்தை மாதந்தோறும் ஒன்றாம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை பயணிக்கும் வகையிலான மாதாந்திர சலுகை பயண அட்டை, மாதந்தோறும் 11ம் தேதி முதல் மறு மாதம் 10ம் தேதி வரை பயணம் செய்யும் வகையிலான 50 சதவீதம் மாணவர் சலுகை , பயணத்தை பிரதி மாதம் ஒன்றாம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை வழங்கப்படும் 60 வயது பூர்த்தி அடைந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணம் இல்லாத பயணத்தை உள்ளிட்ட 10 எண்ணிக்கை கொண்ட டோக்கன்களும் வழங்கப்படும் பயணிகள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.