நகைகளை பத்திரமாக வங்கியிலோ, வீட்டிலோ வையுங்கள்..! – எக்ஸ் தளத்தில் திமுக ஐடி விங் எச்சரிக்கை போஸ்ட்!

 
11

தாய்மாமன் தாலியறுப்பு திட்டம் தமிழ்நாடெங்கும் படுஜோராக நடைபெறும் நிலையில், பெண்கள் நகைகளை எல்லாம் வங்கியிலோ, வீட்டிலோ பத்திரமாக வைப்பதே நல்லது என்று திமுக ஐடி விங் காட்டமாக விமர்சித்துள்ளது.

அதன் எக்ஸ் பதிவில், 

தாய்மாமன் தாலியறுப்பு திட்டம் தமிழ்நாடெங்கும் படுஜோராக நடைபெறும் நிலையில், பெண்கள் நகைகளை எல்லாம் வங்கியிலோ, வீட்டிலோ பத்திரமாக வைப்பதே நல்லது..

சட்ட ஒழுங்கைக் காக்க வக்கில்லாத சோப்ளாங்கி முதலமைச்சர் அனைத்து பெண்களுக்கும் “தாய்மாமன் கவரிங் செயின் திட்டத்தை” தொடங்கலாம்..