கரூர் துயரம் : அவசரகால உதவி எண்கள் அறிவிப்பு..!

 
1

விஜய்யின் அரசியல் பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் 38 பேர் பலியாகினர்.

இந்நிலையில் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசின் அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

04324 256306

7010806322

ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.