சீட் வழங்கப்படாததால் அதிருப்தி- கட்சி பொறுப்பிலிருந்து ராஜினாமா
Updated: Mar 29, 2026, 17:34 IST1774785882525
சென்னை தி.நகர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதி திமுக செயலாளர் என்ற கட்சி பொறுப்பை ராஜினாமா செய்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் 164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார். இந்த சென்னை தி.நகர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதி திமுக செயலாளர் என்ற கட்சி பொறுப்பை ராஜினாமா செய்தார். தி.நகரில் மறைந்த ஜெ.அன்பழகனின் மகன் ராஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால், அதிருப்தியான கருணாநிதி, தனது கட்சி பொறுப்பை ராஜினாமா செய்தார்.

