ஆற்றலால் என்னை ஆட்கொண்ட ஆசிரியர் நாகேஷ் - கமல் ஹாசன் ட்வீட்!!

 
tn

மறைந்த நடிகர் நாகேஷின் நினைவு தினத்தையொட்டி கமல் ஹாசன் ட்வீட் செய்துள்ளார். 

tn

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் , நகைச்சுவை நடிப்பில் தனித்துவம் மிக்க மேதையாகத் திகழ்ந்த நாகேஷ் அவர்களின் நினைவு நாள் இன்று. அவரது பெயரை நான் உச்சரிக்காத நாளென ஒன்று இருந்ததில்லை. 


கதாபாத்திரத்தின் அகமும் புறமும் அறிந்து, ஆழமும் அகலமுமாக வெள்ளித் திரையில் நிலைநிறுத்திக் காட்டுகிற ஆற்றலால் என்னை ஆட்கொண்ட ஆசிரியர் அவர். 

காலத்தால் அழியாத கலைஞனின் நினைவுகளைப் போற்றுகிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.