#JUSTIN அரசு பேருந்து ஊழியர்கள் நாளை போராட்டம்
Sun, 5 Mar 20231677996643729

சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளதை அடுத்து, அரசு பேருந்து ஊழியர்கள் நாளை (06.03.2023) மாநகர போக்குவரத்து கழகத்தை கண்டித்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சிஐடியு அறிவித்துள்ளது.