"சனாதன தர்மம் என்பது இந்துக்களின் நித்திய கடமைகள்" - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.சேஷசாயி கருத்து!!

 
tn

சனாதனம் என்பது இந்துக்கள் தேசத்திற்காக பெற்றோருக்காக செய்ய வேண்டிய கடமைகளின் தொகுப்பு என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சேஷசாயி கருத்து தெரிவித்துள்ளார்.

tn

இந்நிலையில் சனாதன தர்மம் என்பது இந்துக்களின் நித்திய கடமைகள்.  சனாதன தர்மம்,  தேசம் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகளின் தொகுப்பு.  ஒவ்வொரு மதமும் நம்பிக்கைகளின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டது. இந்த கடமைகள் அடங்கிய தொகுப்பு அழிக்கத்தக்கவையா? மதங்களில் உள்ள மோசமான நடைமுறைகளை களையெடுக்க வேண்டுமே தவிர பயிரை ஏன் வேரறுக்க வேண்டும்.  

udhayanidhi stalin

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மற்றொருவரை காயப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் . நாட்டில் தீண்டாமையை சகித்துக் கொள்ள முடியாது . அனைத்து குடிமக்களும் சமமானவர்கள் தீண்டாமையை ஒழிக்கும் வகையில் மாணவ மாணவியரை கல்லூரிகள் ஊக்குவிக்கலாம் என்றார்.